News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

நெல்லை தீயணைப்புத்துறை பணம் பதுக்கல் வழக்கு.. 4 மாவட்ட வீரர்களிடம் விசாரணை :

26 Aug, 2026 — 12:42 PM
நெல்லை தீயணைப்புத்துறை பணம் பதுக்கல் வழக்கு.. 4 மாவட்ட வீரர்களிடம் விசாரணை :

தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணம் பதுக்கப்பட்ட வழக்கில், 4 மாவட்ட தீயணைப்புத்துறையினரிடம் 2ஆவது நாளாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் டி.எஸ்.பி.

சபரிநாதன் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

அலுவலரை சிக்க வைக்க பணம் பதுக்கப்பட்டதா என்பது குறித்தும் வாக்குமூலம் பெறப்படுகிறது.

4

கருத்துக்கள்