மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஒட்டுமொத்தமாக தற்போது வரை 59% நிறைவடைந்துள்ளன.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை துணை இயக்குநர் பதிலளித்துள்ளார்.
ஜனவரி 1ம் தேதி 2027 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு செயல்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்