பணியிடங்கள் விவரம்: 1.
சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்கள் (செகண்ட் இன் கமாண்ட்): 5 இடங்கள்.
(பொது-4, ஒபிசி-1).
சம்பளம்: ரூ.78,800- ரூ.2,09,200.
இந்தோ-திபெத் போலீஸ் படையில் மருத்துவ அதிகாரிகள் 04:55 PM Sep 04, 2026 ISTமருத்துவர் சந்திப்பு முன்பதிவு featured-imgfeatured-img share Share fb twitter whatsapp பணியிடங்கள் விவரம்: 1.
சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்கள் (செகண்ட் இன் கமாண்ட்): 5 இடங்கள்.
(பொது-4, ஒபிசி-1).
சம்பளம்: ரூ.78,800- ரூ.2,09,200.
மேலும் உள்ள தேநீர் விழிப்புணர்வுடன் ஆரோக்கிய விழிப்புணர்வு: உண்மையான தேநீர் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தேயிலை வாரியத்தின் முன்னெடுப்பு' ஓசி பீடி தராத ஆத்திரத்தில் வடமாநில தொழிலாளி சரமாரி அடித்து கொலை: 4 பேர் கைது' திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்த ‘லிவ்இன்’ நீட் மாணவருக்கு ஆயுள் தண்டனை: உத்தரபிரதேச சிறப்பு நீதிமன்றம் அதிரடி' கள்ளக்காதல் விவகாரத்தால் கணவரை பிரிந்த நிலையில் ‘லிவ் இன்’ காதலனுடன் ரகசியமாக 3வது குழந்தை பெற்ற நடிகை: ஹாலிவுட்டில் பரபரப்பு' செங்கை அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோயாளிகள் அவதி: சீரமைக்க வலியுறுத்தல்' 2.
ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்கள் (டெபுடி கமாண்டன்ட்): 162 இடங்கள் (பொது-55, எஸ்்சி-27, எஸ்டி-9, ஒபிசி-51, பொருளாதார பிற்பட்டோர்-20).
சம்பளம்: ரூ.67,700- ரூ.2,08,700.
3.
மெடிக்கல் ஆபீசர்கள் (அசிஸ்டென்ட் கமாண்டன்ட்): 115 இடங்கள் (பொது-32, எஸ்சி-23, எஸ்டி-18, ஒபிசி-32, பொருளாதார பிற்பட்டோர்-10).
சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.400/-.
இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி, எஸ்டியினருக்கு கட்டணம் கிடையாது.
கல்வித்தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.09.2026.
கருத்துக்கள்