ஐடிஐ/டிப்ளமோ/ பி.இ., படித்தவர்களுக்கு வாய்ப்பு 1 டிரேடு அப்ரன்டிஸ்: 421 இடங்கள்.
டிரேடு வாரியாக இடங்கள் விவரம்: ஏஓசிபி-10, சிஓபிஏ-56, டீசல் மெக்கானிக்-10, எலக்ட்ரீசியன்-100, பிட்டர்-100, டூல் அண்ட் டை மேக்கர்-10, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்-15, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்-10, எல்ஏசிபி-10, மிஷினிஸ்ட்-10, மெக்கானிக் மோட்டார் வெஹிகிள்- 10, மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏசி-10, டர்னர்-15, வெல்டர்-15, ஐசிடிஎஸ்எம்-10, சென்ட்ரல் ஏசி பிளான்ட் மெக்கானிக்-10, டெக்னீசியன் மெக்காடிரானிக்ஸ்-10, மேனுபேக்சரிங் புராசஸ் கன்ட்ரோல் மற்றும் அட்டோன்-10.
உதவித் தொகை: ரூ.10,560.
வயது: 18 முதல் 28க்குள்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
2 கிராஜூவேட் அப்ரன்டிஸ்: 275 இடங்கள்.
டிரேடு வாரியாக இடங்கள் விவரம்: செராமிக் டெக்னாலஜி-5, கெமிக்கல்-10, சிவில்-40, கம்ப்யூட்டர் சயின்ஸ்-15, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-5, எலக்ட்ரிக்கல்-90, மெக்கானிக்கல்/மெக்காடிரானிக்ஸ்-90, மெட்டலர்ஜி-20, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன்-20, இன்பர்மேஷன் டெக்னாலஜி-25, ஆட்டோமொபைல்-10, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்- 10, டிப்ளமோ இன் நர்சிங்- 40, டிப்ளமோ இன் பிசியோதெரபி-4, டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி-6, டிப்ளமோ இன் ரேடியோலாஜிக்கல் டெக்னாலஜி-4, டிப்ளமோ இன் எக்ஸ்ரே டெக்னாலஜி- 10, டிப்ளமோ இன் ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி-4, டிப்ளமோ இன் பார்மசி- 6.
வயது: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ.12,300.
தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
3 டெக்னீசியன் அப்ரன்டிஸ்: 414 காலியிடங்கள்.
டிரேடு வாரியாக இடங்கள் விவரம்: செராமிக் டெக்னாலஜி-10, கெமிக்கல்-10, சிவில்-10, கம்ப்யூட்டர் சயின்ஸ்-10, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்-10, எலக்ட்ரிக்கல்-15, மெக்கானிக்கல்/மெக்காடிரானிக்ஸ்-30, மெட்டலர்ஜி-10, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன்-10, இன்பர்மேஷன் டெக்னாலஜி-10, ஆட்டோமொபைல்-10, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்-10, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன்- 10, புரடக்ஷன்-10, பிஏ-40, பிஎஸ்சி-15, பி.காம்-10, பிசிஏ-10, பிபிஏ-10, பிஎஸ்சி (நர்சிங்)-20, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்- 10.
வயது: 18 முதல் 28க்குள்.
உதவித் தொகை: ரூ.12,300.
தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஐடிஐ/பி.இ.,/பி.டெக்.,/டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
அவர்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும் 2022ம் ஆண்டிற்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
பி.இ.,/டிப்ளமோ படித்த விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களுடைய கல்வித்தகுதி பற்றிய விவரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஐடிஐ படித்தவர்கள் www.apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும்.
பின்னர் www.sailcareers.com என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.08.2026.
கருத்துக்கள்