News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

கிராண்ட் செஸ் தொடர்: பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் :

27 Aug, 2026 — 10:53 AM
கிராண்ட் செஸ் தொடர்: பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் :

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் தொடரில், இந்தியாவின் நட்சத்திர கிராண்ட்மாஸ்டர் ஆர்.

பிரக்ஞானந்தா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

இந்தத் தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் முன்னணி வீரரான வின்சென்ட் கீமரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரக்ஞானந்தா, 19-9 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டியை உறுதி செய்தார்.

7

கருத்துக்கள்