Currency Note Press Nashik நிறுவனத்தில் 534 காலியிடங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Welfare Officer, Safety Officer, Supervisor, Secretarial Assistant, Artist, Junior Office Assistant மற்றும் Junior Technician போன்ற பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு 20.04.2026 முதல் 19.05.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பட்டம், டிப்ளமோ மற்றும் ITI தகுதி பெற்றவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
1.
பதவி: Welfare Officer சம்பளம்: மாதம் ₹25,740 – ₹1,03,000 காலியிடங்கள்: 02 கல்வி தகுதி: Degree/ Diploma in Social Work / Labour Welfare / Personnel Management.
2.
பதவி: Safety Officer சம்பளம்: மாதம் ₹27,600 – ₹95,910 காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: 1st Class Engineering Degree + 2 yrs experience OR Degree/ Diploma (Engg/ Physics/ Chemistry) + 5 yrs experience Diploma in Industrial Safety Master’s in Hindi/English 3.
பதவி: Supervisor சம்பளம்: மாதம் ₹23,910 – ₹85,570 காலியிடங்கள்: 99 கல்வி தகுதி: 1st Class Diploma (3 yrs) in relevant field (Printing / IT / Mechanical / Electrical / Electronics / Civil / AC / Instrumentation / etc.).
Higher qualification (B.Tech / B.E.) also accepted 4.
பதவி: Secretarial Assistant சம்பளம்: மாதம் ₹23,910 – ₹85,570 காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: Graduate with at least 55% marks, Computer Knowledge, Stenography in English or Hindi @ 80 wpm and typing in English or Hindi @ 40 wpm 5.
பதவி: Artist சம்பளம்: மாதம் ₹23,910 – ₹85,570 காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: BFA / Visual Arts / Graphics (55%) 6.
பதவி: Junior Office Assistant சம்பளம்: மாதம் ₹21,340 – ₹77,160 காலியிடங்கள்: 02 கல்வி தகுதி: Any Degree + Computer knowledge Typing: 40 wpm (Eng) / 30 wpm (Hindi) 7.
பதவி: Junior Technician சம்பளம்: மாதம் ₹18,780 – ₹67,390 காலியிடங்கள்: 410 கல்வி தகுதி: ITI Certificate (NCVT/SCVT) in relevant trade (Electrical / Fitter / Machinist / Electronics / Printing / AC / Chemical, etc.) வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை வயது தளர்வு: SC/ST – 5 வருடம் OBC – 3 வருடம் PWD – 10 – 15 years Ex-Servicemen – அரசு விதிப்படி விண்ணப்ப கட்டணம்: ST/ SC/ Ex-s/ PWD – Rs.200/- Others – Rs.1000/- தேர்வு செய்யும் முறை: Computer Based Test (CBT) Typing Test விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.04.2026 விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2026
கருத்துக்கள்