News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

நாளை நடைபெற இருந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்ட தொடக்க விழா தேதி மாற்றம்- அரசு அறிவிப்பு

14 Sep, 2026 — 03:57 PM
நாளை நடைபெற இருந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்ட தொடக்க விழா தேதி மாற்றம்- அரசு அறிவிப்பு

சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் நாளை செப்டம்பர் 15ம் தேதி நடைபெறவிருந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத் தொடக்க விழா தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ளவிருந்த இத்திட்டத்தின் தொடக்க விழா மற்றும் புதிய தேதி குறித்த உறுதியான தகவல்கள் தமிழக அரசு தரப்பில் இருந்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதன் காரணமாகவே நாளை நடைபெறவிருந்த தொடக்க விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2

கருத்துக்கள்