News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

ஓமம் - பயன்கள் :

08 Sep, 2026 — 07:32 PM
ஓமம் - பயன்கள் :

அஜ்வைன் அல்லது ஓமம் ஒரு சிறந்த ஜீரண மருந்து மற்றும் நரம்புகளைத் தூண்டி விட வல்லது.

உடல் எடையைக் குறைக்கவும் உடலுக்குள் ஆழத்திலிருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.

மூட்டு வலைகளை நீக்கவும் வாத சம்பந்தமான பிரச்சினைங்களைத் தீர்க்கவும் சிறந்தது.

உடல் எடையைக் குறைக்க இதனை தேநீர் போன்று 16 அவுன்ஸ் நீரில் ஒரு டி ஸ்பூன் ஓமம் போட்டுக் காய்ச்சிக் குடிக்கலாம்.

3

கருத்துக்கள்