News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

நாளை நடைபெறும் தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது: பாலகிருஷ்ணன் பேட்டி :

08 Sep, 2026 — 11:48 AM
நாளை நடைபெறும் தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது: பாலகிருஷ்ணன் பேட்டி :

மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் பேட்டியளித்துள்ளார்.

நாளை நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சிக்கு தவெக அழைப்பு விடுத்த நிலையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

1

கருத்துக்கள்