News & Ad: 75025 54555
தங்கம்:
14270
வெள்ளி:
260

அனைவருக்கும் என் இனிமையான ஓணம் நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி

26 Aug, 2026 — 12:48 PM
அனைவருக்கும் என் இனிமையான ஓணம் நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி

அனைவருக்கும் என் இனிமையான ஓணம் நல்வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான திருவிழா இது.

இந்த நன்னாள் நம் அனைவரிடமும் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பை மேலும் வலுப்படுத்தட்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

4

கருத்துக்கள்