ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது.
சென்னை - கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.5,336, இன்று ரூ.14,843ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சென்னை- திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.5,853 இன்று ரூ.14,700ஆக உயர்ந்துள்ளது.
கருத்துக்கள்