I.
ஆபீசர் i) நிதி: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).
வயது: 40க்குள்.
சம்பளம்: ரூ.16,400- ரூ.40,500.
தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ வில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) மனிதவளம்: 1 இடம் (பொது).
வயது: 40க்குள்.
சம்பளம்: ரூ.16,400- ரூ.40,500.
தகுதி: பர்சனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ்/லேபர் மற்றும் சோஷியல் வெல்பேர் பிரிவில் எம்பிஏ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
II.
சேப்டி ஆபீசர்: 1 இடம் (பொது).
வயது: 40க்குள்.
சம்பளம்: ரூ.16,400- ரூ.40,500.
தகுதி: பயர் இன்ஜினியரிங்கில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
III.
இன்ஜினியர்: i) புரடக்சன்: 10 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
ii) மெக்கானிக்கல்: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1).
iii) இன்ஸ்ட்ருமென்டேஷன்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).
iv) சிவில்: 1 இடம் (பொது).
வயது: 40க்குள்.
சம்பளம்: ரூ.16,400- ரூ.40,500.
தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/ சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.bvfcl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.04.2026.
கருத்துக்கள்