News & Ad contact: 75025 54555
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
ஆறுமுகநேரி அருகில் பேரூராட்சி தலைவியின் கணவர் மீது மோசடி வழக்கு பதிவு :
சென்னை வாழ் பெண் தொழிலதிபர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் என்பவர், ஆறுமுகநேரி அருகிலுள்ள பெரியான் விளையில் இருந்த தனது 3 ஏக்கர் நிலத்தை பேரூராட்சி தலைவியின் கணவர் கல்யாணசுந்தரம், கிருஷ்ணாவின் சகோதரர் சிவகுமார், சண்முகம் ஆகியோர் கூட்டு சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, எஸ்.ஆர்.கே கார்டன் என்ற பெயரில் புதிய நகர் உருவாக்கி பிளாட்டுகளை விற்பனை செய்து வருவதாக புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில் 3 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-