News & Ad contact: 75025 54555
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
வாக்குச்சாவடி மையங்களை எஸ்பி.மதன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் இன்று ஓட்டப்பிடாரம் மற்றும் கொப்பம்பட்டி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார்.
பொதுமக்களிடம் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
2
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-