News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
தூத்துக்குடியில் சுயேச்சை வேட்பாளராக சமூகசேவகர் ஆதி ஆனந்த் போட்டியிட வாய்ப்பு :

தூத்துக்குடி மாவட்ட சமூக ஆர்வலர் ஆதி ஆனந்த், 2026 சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

மருதம் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை நிறுவனருமான இவர், ஓட்டப்பிடாரம் அல்லது விளாத்திகுளம் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

மக்களின் நலன், நேர்மையான சேவை மற்றும் தொகுதி வளர்ச்சி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியலுக்குள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad