News & Ad: 75025 54555
தங்கம்:
₹ 11510
வெள்ளி:
₹ 175

சாத்தான்குளத்தில் மழைக்கு சேதமான சாலையை சீரமைக்கக் கோரிக்கை :

21 Nov, 2026 — 12:44 PM
சாத்தான்குளத்தில் மழைக்கு சேதமான சாலையை சீரமைக்கக் கோரிக்கை :

சாத்தான்குளத்தில் மழைக்கு சேதமான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளத்தில் மழைக்கு சேதமான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை பெய்தபோது, சாத்தான்குளம் பகுதிகளில் தேங்கிய மழைநீரால் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமானது.

குறிப்பாக, தச்சமொழி முதலூா் சாலை வளைவு பகுதியில் சாலை குண்டும் , குழியுமாக காணப்படுகிறது.

இதேபோல், புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளி முன் உள்ள வேகத்தடை அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த சாலைகளின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

4

கருத்துக்கள்