செக் மோசடி வழக்கில் தனக்கு எதிரான ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரி நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது .
மன்னர் வகையறா படத்தின் தயாரிப்புக்காக விமல் ரூ.4.50 கோடி கடன் வாங்கியதாக வழக்கு; கடனுக்காக நடிகர் விமல் கொடுத்த செக், பணமில்லாமல் திரும்பியதாக குற்றம் சாட்டப்பட்டது.
கருத்துக்கள்