தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ விற்பனை இன்று (நவம்பர் 5) தொடங்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமும், சென்னையில் 4 நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலமும் இந்த விற்பனை நடைபெறுகிறது.
நவம்பர் 7-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விற்பனை நடைபெற உள்ளது.
ஒரு தொகுப்பு ரூ.100 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதலாகவோ குறைவாகவோ வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்கள்