News & Ad: 75025 54555
தங்கம்:
₹ 11465
வெள்ளி:
₹ 175

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்தது

23 Sep, 2026 — 07:05 PM
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்தது

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலை நிலவரப்படி 5692 கன அடியாக சரிந்துள்ளது.

அணையின் நீர் மட்டம் 83.49 அடியாகவும் நீர் இருப்பு 45.524 டி.எம்.சி.ஆகவும் உள்ளது.

டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

6

கருத்துக்கள்