News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

நாளை தேனியில் இயக்குநர் பாரதிராஜா உடல் தகனம் : வைரமுத்து பேட்டி :

10 Jun, 2026 — 05:17 PM
நாளை தேனியில் இயக்குநர் பாரதிராஜா உடல் தகனம் : வைரமுத்து பேட்டி :

நாளை தேனியில் இயக்குநர் பாரதிராஜா உடல் தகனம் செய்யப்படும் என வைரமுத்து பேட்டி அளித்துள்ளார்.

இன்று இரவு 1 மணிக்கு தேனிக்கு இயக்குநர் பாரதிராஜா உடல் கொண்டு செல்லப்படுகிறது.

தேனி அருகேவுள்ள பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவித்தார்.

7

கருத்துக்கள்