News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
ஒன்றிய அரசின் ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் பி.இ., பட்டதாரிகளுக்கு அப்ரன்டிஸ் பயிற்சி :

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் பி.இ., பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மொத்த காலியிடங்கள்: 612.

தகுதி: சிவில்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

1.4.2023 தேதிக்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது: 25க்குள்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

பயிற்சியின் போது மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

www.jobs.hpcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.03.2026.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad