News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
நடிகர் விக்ரம் அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க ஒப்பந்தம் :

நடிகர் விக்ரம் அடுத்தடுத்து 4 திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கலான், வீரதீர சூரன் படங்களைத் தொடர்ந்து புதிய கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குநர் அஷ்வின் மடோன் இயக்கத்தில் நடிக்கவிருந்த படம் சில காரணங்களால் தாமதமாகி வருகிறது.

இதற்குமுன், இயக்குநர் பொடி கே ராஜ்குமார் இயக்கத்தில் மதுரையை பின்னணியாகக் கொண்ட படத்தில் அவர் நடிக்க உள்ளார்.

முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த ஓராண்டாக நல்ல கதைகள் கேட்டு வந்ததாக விக்ரம் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களங்களில் உருவாகும் இந்த 4 படங்களின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



7

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad