News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்: முதலமைச்சர் ஸ்டாலின் :

இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு என்றும் அரணாக திமுகவும், திராவிட மாடல் அரசும் இருந்து வருகிறது.

உங்களில் இருந்து பிரிக்க முடியாத சொந்தமாக, உறவாடும் அன்போடு இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்துகள்.

மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்று நாம் செயல்பட்டு வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad