News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை :

தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், "காலை 11 - மாலை 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

கட்டாய தேவைக்காக வெளியே சென்றால் குடை, உடல் முழுவதும் மறைக்கும் அளவிற்கு பருத்தி ஆடைகள் பயன்படுத்த வேண்டும்", இவ்வாறு தெரிவித்துள்ளது.



5

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad