News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு :

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

1992ம் ஆண்டு வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக சேர்ந்த இவர் சுமார் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்.



6

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad