News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
இண்டக்ஸன் அடுப்புகளைப் பயன்படுத்த மத்திய அரசு பரிந்துரை :

LPG சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முடிந்தவரை இண்டக்ஸன் அடுப்புகளைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

நுகர்வோர்கள் முடிந்தவரை LPG பயன்பாட்டைக் குறைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், நகர்புற மக்கள் PNG-க்கு மாற கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பல இடங்களில் மக்கள் பதற்றம் காரணமாக அவசர அவசரமாக கேஸ் புக் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.



6

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad