News & Ad contact: 75025 54555
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாட 3 நிபந்தனைகள் :
20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாட 3 நிபந்தனைகளை விதித்துள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை தொடர் வருவாயில் பாகிஸ்தானுக்கு கூடுதல் பங்கு வழங்க வேண்டும், இந்தியா - பாகிஸ்தான் இடையே இரு தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி உதவ வேண்டும், கொழும்பில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை இந்திய வீரர்கள் தவிர்க்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
5
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-