News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
T 20...முதல் ஹாட்ரிக் விக்கெட் ... ரொமாரியோ ஷெப்பர்ட் அசத்தல் :

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட், 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இது அவரது முதல் ஹாட்ரிக் விக்கெட் சாதனை.

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 182/5 ரன்களை குவித்தது.

இந்தச் சுற்றில் ஸ்காட்லாந்து பேட்டிங் விளையாடியபோது, ரொமாரியோ ஷெப்பர்ட் 16வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

அந்த ஓவரில் மொத்தம் நான்கு விக்கெட்டுகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்து வீரர்கள் க்ராஸ், லீஸ்க், ஆலிவர் டேவிட்சன் மற்றும் சஃப்யான் ஷரீஃப் ஹாட்ரிக் விக்கெட் விழுந்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.



6

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad